அதர்வாவின் அடுத்த படம் இதுதான்!!!!

0
115

அதர்வா தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஈட்டி, கணிகன் என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் பூமராங் திரைப்படம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் அவர் பர்னேஷ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஒத்தைக்கு ஒத்த எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்னகளைப் பற்றியது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here