கிட்டத்தட்ட அனைத்தும் தெரியும்படி போஸ் கொடுத்த சதா!! 34 வயதிலும் அதீத அழகு! – புகைப்படம் உள்ளே!

0
1571

தமிழில் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா.

பட வாய்ப்புகள் இல்லாமல் போக தொலைக்காட்சி பக்கம் சென்ற சதா, தி ஜூனியர்ஸ், ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பங்குபெற்றார். ஆனால், அங்கும் நிலைத்து நிற்க முடியவில்லை.

பின்னர் நீண்ட இடைவேளைக்கு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை சதா, கடைசியாக இயக்குனர் மஜித் இயக்கிய டார்ச்லைட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் இல்லாமல் அதோ கதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை சதா கவர்ச்சியான சில புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் சட்டை பட்டனை கழட்டி உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.