நடிகை நஸ்ரியாவுக்கு இந்த தமிழ் நடிகர் கூட இணைந்து நடிக்க ஆசையாம்! அந்த நடிகர் யார் தெரியுமா?

0
112

நடிகை நஸ்ரியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிகமாக மலையாளம் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை நஸ்ரியா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம், நீங்கள் சிறிய குழந்தையாக இருக்கும் போது எந்த நடிகருடன் இணைத்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறீகள் என கேட்டனர். அதற்க்கு நடிகை நஸ்ரியா தல அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டதாக கூறியுள்ளார்.