அஜித்,விஜய் படத்தில் வருவாரே இவர் யார் தெரியுமா?? நிஜ வாழ்க்கையில் என்ன செய்கிறார் தெரியுமா??

0
108

அக்ஷரா கவுடா,பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். தமிழில் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு 420 என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் துப்பாக்கி படத்தில் ஒரு ஐட்டம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்குடன் கிசு கிசுக்கப்பட்டார் . ஆனால், அந்த தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே அது பொய்யானவை என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தார் நடிகை அக்ஷரா.

ஆரம்பம் படத்தில் ராணியாக வருவாரே அவரும் இவர்தான்.மாடல் அழகி என்பதால் எப்போதும் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அதை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவதே இவரின் வாடிக்கை..அந்த புகைப்படங்கள் தனக்கு படவாய்ப்புகளை பெற்று தரும் என்று நம்புகிறார்.. நிஜ வாழ்க்கையிலும் கவர்ச்சி நாயகியாகவே வளம் வருகிறார் இந்த மாடல் அழகி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here