ஜனாதிபதியிடம் பத்மஸ்ரீ விருது வாங்கும் விழாவில் வேஷ்டி சட்டையில் வந்த பிரபு தேவா..

0
313

பத்மஸ்ரீ விருது 2019 இந்தியாவில் மொத்தம் 94 பேருக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அளவில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா தற்போது நடந்து வருகிறது.

குடியரசு தலைவர் அந்த விருதுகளை தற்போது வழங்கி வருகிறார்.பாரதரத்னா மட்டுமில்லாமல், பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்படவில்லை.பத்மஸ்ரீ விருது மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் பிரபு தேவா பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் வந்து அசத்தினார்..அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது..