பிரபல நடிகர் பதவி விலகினரா?.

0
181

பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்தீபன் தனது தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளையராஜா75 நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் இந்த பதவி விலகல் சங்க உறுப்பினர்களிடையே சலசலப்பை உருவாகியுள்ளது.