சூப்பர் டீலக்ஸ் படம் புதிய அப்டேட்!! விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி!!

0
236

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் உருவான சூப்பர் டீலக்ஸ் மார்ச் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது.

சுமார் 3 மணி நேரம் கொண்ட இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில் ஆகியோர் முன்னணி மற்றும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஆனால், விஜய் சேதுபதி வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளாராம். மீதமுள்ள காட்சிகள் எடிட்டிங் செய்கையில் போய்விட்டதாம்.

இந்த தகவல் தெரிய வந்தவுடன் விஜய் சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.