ஜிம்மில் தாறுமாறாக உடம்பை ஏற்றிய 96 ராமச்சந்திரன்!!!!

0
444

கடந்த ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு காரணம் இந்த படத்தில் பள்ளிப்பருவ காதலை மிக அருமையாக படமாக்கியிருந்தனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் பள்ளி பருவ நடிகர்களாக கௌரி கிஷான் மற்றும் MS பாஸ்கரின் மகனான ஆதித்யா பாஸ்கரும் நடித்திருந்தனர்.

View this post on Instagram

96 fame AadityaBaskar😁

A post shared by FilmyFriday (@filmifriday) on

இந்த படத்தில் இவர்கள் இருவருக்குமிடையே நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக ரசிகர்களிடமிருந்து கருத்துகள் வந்தன. ஆதித்யா பாஸ்கர் இதன்பின் பல குறும்படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வருவதால் அதற்காக தனது உடலை அதற்கேற்றவாறு மாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் ஜிம்மில் இருந்தவாறு புகைப்படம் ஒன்றை தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.