தமன்னா கதாநாயகியாக நடிக்கும் பெட்ரோமேக்ஸ் !!! விவரம் உள்ளே..

0
194

தமன்னா தற்போது தமிழில் மட்டுமல்லாமல் அணைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் முன்னணி நாயகியாக விளங்கி வருகிறார். தற்போது தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நயன்தாரா, சமந்தா, திரிஷா வரிசையில் தற்போது தமன்னாவும் இணைந்துள்ளார்.

ஈகிள் ஐ ப்ரோடுக்ஷன் தயாரிக்கும் திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு படக்குழு பெட்ரோமேக்ஸ் என பெயரிட்டுள்ளனர். ரோகிணி வெங்கடேசன் இந்த படத்தினை இயக்குகிறார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என அறிவித்துள்ளது.