Bigboss Tamil 5
12 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சிபியின் முத்தான முதல் பதிவு..! அவர் என்ன கூறியுள்ளார் என்று நீங்களே பாருங்க..
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய பிரமாண்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5. இறுதிப்போட்டியை நெருங்கியுள்ள இந்நிகழ்ச்சியில் இருந்து அண்மையில் முக்கிய போட்டியாளராக இருந்த சிபி யாரும் சற்றும் எதிர்பாராத நேரத்தில் வெளியேறினார்.
அதும் அவர் சாதாரணமாக வெளியேறவில்லை ரூ.12 லட்சம் மதிப்புடைய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெத்தாக வெளியேறியுள்ளார் .

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சிபி நிகழ்ச்சி குறித்து தனது முத்தான முதல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் கமல்ஹாசன் குறித்தும் புகழ்ந்து கூறியுள்ளார் .

பிக் பாஸ் வீட்டில் இருந்த அந்த 95 நாட்களை தன்னால் மறக்கமுடியாது என்றும் தனக்கு ஆதரகவாக இருந்த ரசிகர்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்தும் அந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
இதோ அவரின் அந்த முத்தான முதல் பதிவு..
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
