Connect with us

காணாமப்போமாட்டேனு சொல்லிட்டு இப்படி போய்ட்டீங்களே அக்கா..!

Bigboss Tamil 5

காணாமப்போமாட்டேனு சொல்லிட்டு இப்படி போய்ட்டீங்களே அக்கா..!

பிக் பாஸ் சீசன் 5 சமீபத்தில் தொடங்கப்பட்டு இரண்டு வாரங்களை கடந்து தற்போது சற்று சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது .

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய பின் தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் மத்தியில் தொடர்ந்து வெறுப்பும் வாக்குவாதமும் அதிகளவில் காணப்பட்டு வருகிறது.

இந்த சமயத்தில் தற்போது இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த மக்கள் கணிப்பின் பட்டியல் விவரம் வெளியானது .

அதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அபிஷேக் ராஜா வெளியேறப்போவதாக தெரிந்தது . அவருக்கு அடுத்து சின்ன பொன்னு குறைந்த புள்ளிகளை பெற்றுள்ளதாகவும் நாம் பார்த்தோம் .

இந்நிலையில் அந்த காயின் டாஸ்கில் அபிஷேக் காப்பாற்றப்பட்டதாகவும் .இவருக்கு அடுத்த இடத்தில இருந்த சின்னப்பொண்ணு இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in Bigboss Tamil 5

To Top