Connect with us

IPL 2023 Retention : ஜடேஜா In.. பிராவோ Out.. சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ பட்டியல்..!!

IPL

IPL 2023 Retention : ஜடேஜா In.. பிராவோ Out.. சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ பட்டியல்..!!

ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்னதாக, அணியில் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல்முறையாக கேப்டன்சி பொறுப்பை ஏற்று சென்னை அணியின் படுதோல்விக்கு காரணமான ரவீந்திர ஜடேஜாவை யாரும் எதிர்பாராத வகையில் சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துள்ளது.

ராபின் உத்தப்பா செப்டம்பர் 14, 2022 அன்று இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்ததால், வரவுள்ள ஐபிஎல் சீசனில் அவர் விளையாடப்போவதில்லை. மேலும் சென்னை அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருந்த டுவைன் பிராவோவும் கழட்டிவிடப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:

மகேந்திர சிங் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பன்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி

சென்னை சூப்பர் கிங்ஸ் விடுவித்த வீரர்கள் பட்டியல்:

டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு)

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in IPL

Advertisement
 

Trending

 
Advertisement
To Top