வெள்ளை நிற மேலாடையுடன் காத்து வாங்கியபடி உல்லாசமாக காரில் செல்லும் யாஷிகா!!

0
293

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன் கவர்ச்சியால் அனைவரையும் கவர்ந்த யாஷிகா. தொடர்ந்து பல படங்களை நடித்து வருகிறார் யாஷிகா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவான யாஷிகா, தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிழங்கு அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அதுபோல இன்று தனது காரில் வெள்ளைநிற மேலாடையுடன் காத்து வாங்கியபடி பாண்டிச்சேரிக்கு செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.