காலில் உள்ள டாட்டூ தெரியும் வண்ணம் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா!!!

0
144
Tamil Actress Yashika Anand New Photoshoot Stills

யாஷிகா தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே முரட்டு படமாக கொடுத்ததால் தமிழக ரசிகர்கள் அனைவரும் ஈர்த்தார். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின் தமிழக மக்கள் அனைவருக்கும் பரிட்சியமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் வெளியே வந்த இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன.

இவர் நடித்த ஜாம்பி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இவர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர். அந்தவகையில் இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காலில் உள்ள டாட்டூ தெரியும் வண்ணம் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டார். அதனை நீங்களே பாருங்கள்.