ரசிகரின் கேள்விக்கு துணிச்சலாக பதில் சொன்ன யாஷிகா!!

0
169

தமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா. அதன் பிறகு தனியார் தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமடைந்தார்.

தன் சமூகவலைதளங்களில் ரசிகர்களை தன் கையில் வைத்துக் கொள்ள கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு கிறங்கடிபதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதனால், இவர் கவர்ச்சிக்கு என்றே ஏராளமான ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர் இத்தனைக்கும் இவரது வயது 19 தான்.

பொதுவாக, நடிகர் நடிகைகள் தனது எடை மற்றும் வயது போன்ற விஷயங்கள் குறித்த கேள்விக்கு கமுக்கமாக இருப்பார்கள். ஆனால் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தனது எடையை குறிப்பிட்டு பதிலளித்துள்ளார் யாஷிகா.