10 லட்சம் கொடுத்தும் பாடல் வரிகளை தர மறுத்த கவிஞர் வைரமுத்து!!!

0
210

ரூபாய் 10 லட்சம் தருவதாக கூறியும் பாடல் வரிகளை தர மறுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கி ஆர்.கே.சுரேஷ் ,சீமான் நடிப்பில் உருவாகும் படம் அமீரா.ஹிரோயினின் அழகை வர்ணிக்கும் பாடல் ஒன்றை இப்படத்திற்காக வைரமுத்து எழுதியுள்ளார்.இயக்குநர் சீனு ராமசாமியிடம் பாடல் வரிகளை வாசித்து காட்டியுள்ளார் .பாடல் வரிகள் இயக்குநருக்கு மிகவும் பிடித்து போனது.

எனவே இயக்குநர் சீனுராமசாமி தனக்கு அந்த பாடலை தருமாறு கேட்டுள்ளார் .மேலும் அவர் தான் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 10 லட்சம் பெற்று தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் இப்பாடல் சீமானுக்கே எனக்கூறி தர மறுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து.