சுருதி ஹாசன் தான இது !! பாத்த நீங்க யாருமே நம்பமாட்டேங்க..

0
238

தற்போது மிகவும் வைரலாகி வருவது Faceapp challenge . தான் வயதான பிறகு எப்படி இருப்போம், சிறு வயதில் எப்படி இருப்போம் என்பதனை நமக்கு காட்டும் மொபைல் செயலி தான் இது. ஆரம்பத்தில் இதன் விளம்பரத்துக்காக பல முக்கிய பிரபலங்கள் இதனை செய்தனர். அவர்களை கண்டு அடுத்த பிரபலமும் இதில் தங்களது புகைப்படங்களை வெளியிட சில நாட்களிலே இது உலகப்புகழ் பெற்றது. அந்தவகையில் தற்போது தமிழ் திரையுலக பிரபலங்கள் அனைவரும் இதில் தங்களது வயதான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது சுருதிஹாசன் தற்போது இந்த செயலியின் மூலம் தனது வயதான தோற்றத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பார்ப்பதற்கு அப்படியே பாட்டி போலவே உள்ளீர்கள் என தங்களது காமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.