சீரியல் நடிகை நந்தினி இரண்டாவது திருமணம் செய்யப்போகும் நபர் இவர் தான் வெளியானது தகவல்…

0
54

சீரியல்களில் நடிப்பதன் மூலம் மிகவும் பிரபலமானவர் நந்தினி . இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த மைனா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர். கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். தற்போது விஜய் தொலைக்காட்சியில் அரண்மனை கிளி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர் சில வருடங்களுக்கு முன்னர் கார்த்தி என்பவரை திருமணம் செய்தார். அவர் கடந்த ஆண்டு சில தகராறில் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் நடிப்பதில் அதிக ஆர்வம் கட்டிய இவர் தற்போது ஒருவரை காதலித்து வருகிறார். அவரை நந்தினி திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரின் புகைப்படம் உங்களின் பார்வைக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here