நடிகர் சிங்கம் புலியை கலாய்த்த நடிகர் சதீஷ்!!!

0
358

காமெடி நடிகரான சதீஷ். இவர் எதிர்நீச்சல் கத்தி ரெமோ போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை கச்சிதமாக வெளிப்படுத்தி இருப்பார். இவர் அடுத்தவர்களை கலாய்ப்பதில் வல்லவர்.

இந்நிலையில் நடிகர் சசி குமார் இயக்கும் படத்தில் காமெடி நடிகரான சிங்கம்புலியை தியாகராஜ பாகவதர் போன்று முடியை வைத்துக் கொண்டிருந்தார் .அதற்கு நடிகர் சதீஷ் மனதிற்குள் பெரிய தியாகராஜ பாகவதர் என்று நினைப்பு முடியை கழட்டி வையுங்கள் என்று கிண்டல் செய்துள்ளார்.