முதல் மனைவியின் அனுமதியுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பருத்திவீரன் சரவணன்!!! காரணம் என்ன தெரியுமா…

0
315

சரவணன் தமிழில் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு சித்தப்பா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் இவர் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். இருந்தாலும் எதுவும் அவரை பெரிய அளவில் பிரதிபலிக்கவில்லை. எனவே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துள்ளார்.

அதில் இன்ற நிகழ்ச்சியில் தன முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் அவரே தன்னை இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் மேலும் அவரே தனது இரண்டாவது திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்ததாகவும் தெரிவித்தார்.