கர்ப்பிணியாக போட்டோ ஷூட் நடத்திய சமீரா ரெட்டி!!

0
335

தமிழ் திரையுலகில் வாரணமாயிரம் திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சமீரா ரெட்டி. அதன்பிறகு வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்து பெரும் அளவில் வெற்றி பெறாததால் தமிழ் திரையுலகை இவருக்கு வாய்ப்பு வெகுவாகக் குறைந்தது.

ஆனால் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து வந்த சமீரா ரெட்டி ஓரிரு ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின் மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து இல்லற வாழ்வில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.

தற்பொழுது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சமீரா ரெட்டி அண்மையில் தனது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டர். இது செம வைரல் ஆனது.

இதனால் தற்போது தனது முதல் மகனுடன் கர்ப்பிணியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் சமீரா ரெட்டி இதுவும் படு வைரல்.