இயக்குனர் ஆக ஆசைப்படும் ஆர்ஜே பாலாஜி

0
135

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி.இவர் தற்போது கதாநாயகனாக எல்.கே.ஜி படத்தில் நடித்தார். . இந்த படத்தை பிரபு இயக்கினார் . இப்படம் இந்திய அரசியலை மையமாக இப்படம். இப்படத்தில் நடிகர் ஆர். ஜே பாலாஜி தனது நகைச் சுவை உணர்வுடன் கச்சிதமாக நடித்திருந்தார் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது. இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து இருந்தார். இப்படத்தை த் தொடர்ந்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பூமராங் படத்தில் அதர்வாவுடன் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

இதில் கலந்து கொண்ட ஆர்.ஜே.பாலாஜி கூறும் பொது “எல்.கே.ஜி பட கதை எழுத முக்கிய காரணமாக இருந்தவர் அதர்வா.எனவே தான் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார். நான் மேலும் அவர் அதர்வா கிட்ட நான் இன்னொரு கதை சொல்லிருக்கேன்,எனவும் அதுல அவர்தான் ஹீரோ, நான் அப்படத்தை டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here