LKG படத்தின் வெற்றியை இமயமலையில் கொண்டாடும் RJ பாலாஜி!!!!

0
153

RJ பாலாஜி ரேடியோ ஜாக்கியாக தன் வாழ்க்கையை துவங்கி தற்போது சிறந்த நடிகராக வலம் வருகிறார். ஆரம்பத்தில் சிறு சிறு வேடத்திலிருந்து நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்துள்ளார் இவர். சமீபத்தில் இவர் நடித்த LKG திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போதைய அரசியலை தெளிவாக சொல்லும் இந்த படம் 25வது நாளை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இமய மலையில் சுற்றித் திரிகிறார் இவர். LKG படத்தின் வெற்றியை தான் அங்கே கொண்டாடுவதாகவும் கூறினார் அவர்.