பொட்டு வைத்த வேலுக்கு நட்டு வைத்ததை போல் அம்சமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்த ரம்யா நம்பீசன்!! புகைப்படம் உள்ளே!!

0
284

நடிகை ரம்யா நம்பீசன் கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். இவர் பல முன்னணி  நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது ‘தமிழரசன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தை எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி தயாரிக்கிறார்.

சோனு சூட் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், பூமிகா,  யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் இருந்தும் சில புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் புகை படங்கள் வெளியானது.

View this post on Instagram

Attractive Avatar of Actress #RemyaNambeesan !!

A post shared by nettv4u (@nettv4u) on