பிகினி உடையில் படுக்கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ராய் லஷ்மி!!!

0
143

ராய் லட்சுமி தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். இருந்தாலும் காஞ்சனா , அரண்மனை போன்ற படங்கள் இவருக்கு நல்ல வெற்றியை தந்தன. இந்த படத்தின் மாபெரும் வெற்றியினால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இருந்தாலும் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய ஹீரோக்களின் படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இவர் தமிழைக்காட்டிலும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

சமீபத்தில் கூட இவர் நடிப்பில் நீயா 2 திரைப்படம் வெளியாகி ஏமாற்றத்தையே தந்தது. எனவே தனது மார்க்கெட்டை உயர்த்துவதற்காக அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்குவர். அந்தவகையில் இவர் தற்போது பிகினி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் உங்களின் பார்வைக்கு.