நான் கர்ப்பமாகவில்லை நடிகை பிரியங்கா சோப்ரா…

0
99

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்பொழுது ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் .சமீபத்தில் இவர் தனது அமெரிக்க காதலரான அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்ஸூ க்கு திருமணம் நடைபெற்றது. நிக் ஜோன்ஸூக்கு பிரியங்கா சோப்ராவை விட 15 வயது குறைவு.

இந்நிலையில் இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தது. இதுகுறித்து கூறிய பிரியங்கா சோப்ரா தான் கர்ப்பம் ஆகவில்லை என்றும் அது வதந்தி என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here