அப்பாவான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் !!! பிரபல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து….

0
80

பிரபல கிரிக்கெட் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான கிரோன் பொல்லார்ட் க்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் குழந்தை புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார். இதனையறிந்த கிரிக்கெட் வீரர்கள் பலர் அவர்க்கு வாழ்த்துக்கள் கூறி வந்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளின் உலககோப்பை தொடரில் இடம் பிடிப்பர் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவருக்கு துர்த்தாஷ்டவசமாக அணியில் இடம் கிடைக்க வில்லை. இருந்தாலும் ஐபிஎல் தொடர் மட்டுமல்லாது அனைத்து டி 20 தொடர்களிலும் இவருக்கெனவே தனி ரசிகர்களே உண்டு. இந்நிலையில் இன்று தனக்கு குழந்தை பிறந்துள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதா தெரிவித்துள்ளார் இவர்.

ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில் தற்போது முன்றாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் இவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here