டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் 2வது மனைவியை பார்க்க சென்ற முதல் மனைவி காஜல்! என்ன காரணம் தெரியுமா?

0
217

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானவர் தாண்டி இவர் அதன் பின்னர் திரைப்பட நடன இயக்குனராக மாறி சீறிய நடிகர்கள் முதல் ரஜினி வரை பணியாற்றி பெரும் புகழ் பெற்றார்.

இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் பசுபதியிடம் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடம் கழித்து லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்த இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அதன் பின்னர் சில்வியா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.


இரு வீட்டார் சம்மதத்துடனும் திருமணம் நடைபெற்றது. மேலும், கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் சாண்டியின் குழந்த்தையை பார்க்க நேரில் சென்றுள்ளார் காஜல்.

சாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை நேரில் சந்தித்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காஜல். மேலும், சாண்டி மற்றும் சில்வியா இருவருமே அவர்களது குழந்தையை பார்க்க அழைத்ததாக காஜல் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here