ஆடை அணியாத புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய காஜல் அகர்வால்!!!

0
506

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் ,ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர்.ஒரு சில படங்களில் காணாமல் போகும் நடிகைகள் மத்தியில் 10 வருடங்களுக்கு மேலாக நிலைத்து நிற்பவர் காஜல் அகர்வால்.தமிழில் அனைத்து முன்னணி நாயகர்களுடனும் இணைந்து நடித்துவிட்டார் இவர்.

இவர் அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவார். சமீபத்தில் இவர் மேக்கப் போடாமல் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. இந்நிலையில் தற்போது மேலாடை அணியாமல் கைகளை வைத்து மறைத்த வண்ணம் போட்டோஷூட் ஒன்றினை நடத்தியுள்ளார். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.