காதலருக்காக காத்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…

0
144

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் இவர் நடித்து வெளியான கண்ணா திரைப்படம் திரை உலகில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது இந்நிலையில் இவர் தன் காதலை குறித்து பேசியதாவது தனக்கும் காதலுக்கும் அதிர்ஷ்டம் இல்லை என்றார்.நான் பள்ளியில் படித்த போது ஏற்பட்ட காதல் தோல்வியையும் அதற்கடுத்து ஏற்பட்ட காதல் கசப்பான அனுபவங்களையும் கூறினார்.

பின்பு அவர் தான் தனக்கு ஒரு நல்ல காதலர் கிடைத்துவிட்டால் எப்பொழுதும் அவர் உடனே இருந்துகொண்டு அவரைப் பார்த்துக் கொள்வேன் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here