பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பிரபல நடிகரின் முதல் மனைவி??

0
87

பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்ப்பினை பெற்றது. அதில் பங்கேற்ற பிரபலங்கள் மக்கள் மனதில் பெரிய இடத்தையும் பிடித்து விட்டனர். ஓவியா முதல் யாஷிகா வரை தமிழ் ரசிகர்கள் மனதில் பதிய வைத்தது இந்த நிகழ்ச்சி தான். இந்நிலையில் வரும் 28 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி துவங்க உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பிரபங்களின் பெயர்கள் இன்னும் சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் என பல முன்னணி பிரபலங்கள் பெயர்கள் வதந்தியாக வெளிவரும். அந்தவகையில் தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் தமிழைப் போலவே தெலுங்கில் மிகவும் பிரபலம். அதில் பவன் கல்யாணின் முதல் மனைவியான ரேணு கலந்துகொள்ளப்போகிறார் என தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டகப்பட்டதிற்கு தான் கலந்துகொள்ளப்போவதில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார்.யாருக்கு தெரியும் சஸ்பென்ஸாக கூட அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here