நியூஸிலாந்து துப்பாக்கி சூட்டில் பலியான குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் டாலர் நிதி வழங்கிய “முட்டை பையன்”.. யார் இந்த முட்டை பையன் விவரம் உள்ளே….

0
107

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாட்டையே உலுக்கிய சம்பவம் நியூஸிலாந்து நாட்டின் கிருஸ்ட்சர்ச் நாரில் உள்ள மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாகிச்சுடு சம்பவம் தான் . அதை நிகழ்த்திய தீவிரவாதி தனியாளாக மசூதியில் உள்ள 51 பேரை கொன்றது மட்டுமல்லாமல் அதனை லைவ் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டான். இந்த சம்பவத்திற்கு உலகம்முழுவதுமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த முட்டை பையன் என அழைக்கப்படும் கோனோலி என்ற சிறுவன் ஒரு லட்சம் டாலர் நிதி வழங்கி அசதியுள்ளன.

யார் இந்த முட்டை பையன் ??


கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா நகரில் செய்தியாளர் ஒருவர் கேமரா முன்பு பேசிக்கொண்டிருக்கும் போது அவரின் தலையில் முட்டையை உடைத்து அதனை தனது மொபைல் இல் வீடியோ எடுத்தான். இதனால் கோபமடைந்த செய்தியாளர் அவனை தாக்கினர். இந்த சம்பவத்தின் மூலம் இந்த நபரை முட்டை பையன் என்றே அனைவரும் அழைத்து வந்தனர். இதன் மூலம் நாடு முழுவதும் வைரலானான் அவன்.

இந்நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கிருஸ்ட்சர்ச் தொண்டு நிறுவனத்திற்கு சுமார் ஒரு லட்சம் டாலர் வழங்கியுள்ளதை பதிவிட்டார். இதை கண்ட அனைவரும் இவரைப் பாராட்டி வருகின்றனர். முட்டை உடைத்து வைரல் ஆனதை காட்டிலும் தற்போது இவர் செய்துள்ள தொண்டின் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார் இவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here