நடிகையை ஈசா ரெப்பாவின் ஹாட் போட்டோஸ் உள்ளே!!

0
330

தமிழ் திரையுலகில் “ஓய்” படம் மூலம் அறிமுகமானவர் ஈசா ரெப்பா. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் தெலுங்கு திரையுலகிற்கு மீண்டும் சென்று விட்டார்.

தற்பொழுது தெலுங்கு திரையுலகில் படு பிசியாக நடிகையாக வலம் வருகிறார். பொதுவாக ஹோம்லியான பெண்ணாக கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஈசா ரெப்பா.

இவர் தற்பொழுது தனது ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். இதனால் தற்பொழுது இவர் பின்னால் ஏராளமான ரசிகர் பட்டாளமே திரிகின்றது.

புகைப்படங்கள்: