காஜல் அகர்வாலை தெடர்ந்து மேக்கப் போடாத புகைப்படத்தை வெளியிட்ட டிடி !!! புகைப்படம் உள்ளே…

0
102

டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அதுபோக ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் இவர். நடிகைகளை போன்றே இவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவருக்கு 2017 ஆம் ஆண்டே விவாகரத்தும் ஆனது.

இந்நிலையில் சமீபத்தில் காஜல் அகர்வால் மேக்கப் போடாத புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் . அதே போல இவரும் மேக்கப் போடாத புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here