பிரபல பாலிவுட் நடிகை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை!!! –நீதி மன்றத்தில் தீர்ப்பு…

0
106

பிரபல பாலிவுட் நடிகையும் பாலிவுட் நடிகையுமானவர் தனுஶ்ரீ தத்தா. இவர் மாடல் அழகியாக தனது வாழ்வினை துவங்கி பின்னர் பாலிவுட்டில் நாயகியாக தனது கால்தடத்தினை பதித்தார். சமீபத்தில் நடிகைகள் மீடூ குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அந்த வகையில் இவரும் கடந்த ஆண்டு பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார். இது தொடர்பாக மும்பை நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது இவருக்கு ஆதரவாக யாரும் சாட்சிக்கு வரவில்லை என காவல் துறையினர் நீதிமன்றத்தில் கூறினர். அதுமட்டுமின்றி இதனால் தங்களால் இந்த வழக்கை மேலும் தொடர முடியாது எனவும் கூறினர். இந்நிலையில் தனுஶ்ரீ தத்தா தனக்கு ஆதரவாக வந்த சாட்சிகளை அவர் வர விடாமல் செய்துவிட்டார். எனவே இது தொடர்பாக மறுவிசாரணை கூறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here