இன்று பிறந்தநாள் காணும் திரையுலக பிரபலங்கள்

0
318

இன்று தாய்மொழி தினமான இன்று திரையுலகத்தை சேர்ந்த நடிகர் கருணாஸ்,நடிகை வேதிகா மற்றும் பாடகர் விஜய் பிரகாஷ் ஆகியோர் தங்களுது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.அவர்களுக்கு சினிமாமேடை சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.