ஐசிசி-யை பச்சையாக கலாய்த்த அசோக் செல்வன்!!! என்ன சொன்னார் தெரியுமா…

0
54

தற்போது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ஐசிசி உலககோப்பை தொடரின் இறுதி போட்டி தான். அந்த போட்டியில் இரு அணிகளும் சமமான ரன்களை எடுக்க சூப்பர் ஓவர் முறைக்கு கொண்டு செல்லப்பட்டது. சூப்பர் ஊரிலும் இரு அணிகளும் சமமான ரங்களையே குவித்தனர். இதனால் இங்கிலாந்து அணி அதிக பௌண்டரிகள் எடுத்ததன் காரணத்தினால் அந்த அணி தான் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் பென் ஸ்டோக்ஸ் கடைசி ஓவரில் பந்தை அடிக்கும் போது அது அவரின் ஓவர் த்ரோவில் பௌண்டரிக்கு செல்ல அந்த அணிக்கு 6 ரன்கள் வழங்க பட்டது. ஆனால் போட்டியின் விதிமுறைப்படி அந்த பணத்திற்கு 5 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்க வேண்டும் என பல காரணங்களால் ரசிகர்கள் எல்லோரும் இது செல்லாது என சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். அந்தவகையில் அசோக் செல்வன் பதிவிட்ட ட்விட்டர் பதிவை நீங்களே பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here