மேலாடை அணியாத புகைப்படத்தை வெளியிட்ட அனேகன் பட நாயகி!!!! அதிர்ச்சியில் திரையுலகம்…

0
255

அமிரா டஸ்துர் தனது 16 வயதிலேயே மாடல் அழகியாக உருவெடுத்து விட்டார். அவர் பாலிவுட்டில் இசாக் படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து விட்ட இவர். 2015 ஆம் ஆண்டு தமிழ் வெளிவந்த அனேகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் தனது கால் தடத்தை பதித்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதன் பின்னர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை இவர்.

இதையும் படியுங்கள் : நம்ம தேவையாணியின் மகள் அதுக்குள்ள இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே….

View this post on Instagram

Time for another adventure!🌎🌍

A post shared by Amyra Dastur (@amyradastur93) on

தற்போது பாலிவுட் படங்களில் நடித்துவரும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்தவகையில் தற்போது மேலாடை அணியாத வண்ணம் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.