“இன்று நேற்று நாளை ” பட நாயகி என்ன இப்படி ஆயிட்டாங்க!!! புகைப்படம் உள்ளே..

0
218

மியா ஜார்ஜ் தமிழில் அமரகாவியம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இன்று நேற்று நாளை படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியா நடித்தார். இவர் நடித்த இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அடுத்தடுத்து வெற்றிவேல், ரம், எமன் என படங்களில் நடித்தார். ஆனால் இந்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே தமிழில் அதன் பின்னர் இவருக்கு படவாய்ப்புகள் வரவில்லை.

எனவே தற்போது மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார் இவர். இந்நிலையில் தற்போது இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. அதின் உடல் சற்று பருத்த தோற்றத்துடன் இவர் இருந்தார். இந்த புகைப்படத்தை கண்ட தமிழ் ரசிகர்கள் என்ன இப்படி மாறிட்டாங்க மியா என நெட்டிசன்களை பதிவிட்டு வருகின்றனர்.