உடல் முழுவதும் தீப்பற்றி எறிய மேடைக்கு வந்த அக்ஷய் குமார்!!! அதிர்ச்சியில் பிரபலங்கள்…..

0
226

அக்ஷய் குமார் பாலிவுட்டில் முண்ணனி கதாநாயகராக வலம் வருகிறார். பாலிவுட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. இவர் சமீபத்தில் தமிழில் சங்கர் இயக்கத்தில் 2.O திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் அமேசன் ப்ரைம் வீடியோஸ் நடத்திய விழா ஒன்றில் கலந்து கொண்டார். அதில் உடல் முழுவதும் தீப்பற்றி எறிய இவர் செய்த சாகசம் அனைவரையும் வியக்க வைத்தது.