35 வயதிலும் சேலையில் தனது முழு கட்டழகையும் காட்டியபடி போஸ் கொடுத்த சதா!! புகைப்படம் உள்ளே!!

0
336

தமிழ் திரையுலகுக்கு ஜெயம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சதா. இவர் ஷங்கர் இயக்கிய பிரமாண்ட படமான அன்னியன் படத்திலும் நடித்துள்ளார்.

அதன் பிறகு ஒரு சில படங்களில் தொடர்ந்து நடித்து இருந்தாலும் பெரிய அளவிற்கு ஹிட்டடித்ததால் பட வாய்ப்பு மிகவும் குறைந்தது.

தெலுங்கு ஹிந்தி போன்ற திரைப்படங்களில் தற்போது குணச்சித்திர வேடங்களிலேயே இவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார் சதா.

இவர் சேலையில் தனது கட்டழகை காட்டியபடி போஸ் கொடுத்த போட்டோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here