Connect with us

தமிழகத்தில் பஸ் சேவைக்கு அனுமதி எப்பொழுது..?தீவிர ஆலோசனையில் முதல்வர்

Featured

தமிழகத்தில் பஸ் சேவைக்கு அனுமதி எப்பொழுது..?தீவிர ஆலோசனையில் முதல்வர்

தமிழ்நாட்டில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது.அதில் தனியார் தொழில்துறை நிறுவங்களுக்கு 10 சதவீதம் பணியாளர்களுக்கு அனுமதி மற்றும் ஆட்டோ,டாக்சி அனுமதி போன்ற பல தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் தற்பொழுது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில்,பொது போக்குவர்தானா பஸ் சேவைக்கு எப்பொழுது அனுமதி கொடுக்கப்படும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் தற்பொழுது வெளியான தகவலின் படி தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்குவது குறித்து முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார்.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா குறைந்து வரும் நிலையில் பஸ் சேவைகளுக்கு தளர்வுகள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top