Connect with us

’வாரிசு’ படத்தின் ’தீ தளபதி’ பாடல் BTS காட்சி..! நடிகர் விஜய்க்கு Dance moves கற்றுத்தரும் ஜானி மாஸ்டர் – வைரல் வீடியோ

Cinema News

’வாரிசு’ படத்தின் ’தீ தளபதி’ பாடல் BTS காட்சி..! நடிகர் விஜய்க்கு Dance moves கற்றுத்தரும் ஜானி மாஸ்டர் – வைரல் வீடியோ

தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் உலகளவில் எண்ணற்ற ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் . இவரின் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான படம் வாரிசு .

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

சமீபத்தில் வாரிசு திரைப்படம் வெளியாகி 7 நாட்களிலேயே 210 கோடி வசூல் செய்துள்ளதாக பட குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால் சிலர் இது பொய்யான தகவல் என்று கூறி வருகின்றனர் .எது எப்படி இருந்தாலும் நம்ப தளபதியின் தீவிர ரசிகர்கள் இப்படத்தை வழக்கம் போல் கொண்டாடி வருகின்றனர் .

இப்படத்தில் உள்ள அணைத்து பாடல்களும் மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ’தீ தளபதி’ பாடலின் BTS காட்சிகள் வெளியாகி உள்ளது . அந்த வீடியோவில் பிரபல டான்ஸஸ் மாஸ்டர் ஜானி நம்ப தளபதி விஜய் அவர்களுக்கு மெதுவாக Dance moves கற்றுத்தரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது .

இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க :

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top