Connect with us

அடடே கமலஹாசன் லூக்க பாத்திங்களா தரமா இருக்காரே பா இன்னுமா பாக்கல நீங்க பாருங்க உடனே ….

Celebrities

அடடே கமலஹாசன் லூக்க பாத்திங்களா தரமா இருக்காரே பா இன்னுமா பாக்கல நீங்க பாருங்க உடனே ….

1996-ஆம் ஆண்டு ஷங்கா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் இந்தியன் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் இந்தியன்.இது கமல் மற்றும் ஷங்கர் இருவர் கேரியர்ரிலும் பெஸ்ட் மற்றும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம்,ஆகியோர் நடிக்கின்றனர் என தெரிவிக்கின்றன.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். இந்த படப்பிடிப்பில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் திருப்பதி நகரில் நடந்து வருகிறது.இதில் கமலஹாசனின் BTS PICTURE VIRAL ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

Advertisement
 

Trending

 
Advertisement
To Top