Connect with us

பாஜகக்கும் அதிமுகக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..அண்ணாமலை ஒரு குற்றவாளி!

Politics

பாஜகக்கும் அதிமுகக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..அண்ணாமலை ஒரு குற்றவாளி!

பேரறிஞர் அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்தால் அதிமுக- பாஜக இடையே மோதல் நீடித்து வருகிறது.அவர் பேசியது மிகவும் அதிர்ச்சியை தந்து வருகிறது…

இந்த மோதலின் தொடர்ச்சியாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை…எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன் ஜெயலலிதாவை விமர்சித்து மன்னிப்பு கேட்ட நிலையில் அண்ணாமலை அண்ணாவை விமர்சித்து கொண்டிருக்கிறார் என்றார் இது அநாகராகி மற்ற செயல் என சொல்லியுள்ளார்…

சென்னையில் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை பற்றி விமர்சித்தார் அப்போது பல பிரச்சனைகள் வந்தது….பின்னர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்…பின்னர் அண்ணாவை பற்றி பெரியாரை பற்றி, எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுகிறார் அண்ணாமலை இது பேச அவருக்கு தகுதியே கிடையாது என்று தான் சொல்லவேண்டும்.

எங்களுடைய முன்னோடிகளை விமர்சனம் செய்வதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் அது மிக பெரிய கேவலமான செயலாகும் இந்த விமர்சனங்களுக்கு அதிமுகவினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பதை சொல்லிக்கொள்கிறேன்…ஒரே விஷயம்தான் மேலே சொல்லியும் இவரு அடங்கமாட்டார் எனில் மேலே சொல்லித்தானே நடக்கிறது.

தற்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன்…இதைத்தான் இப்போது சொல்ல முடியும் எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன் தேர்தல் வரும் போது கூட்டணி பற்றி பேசலாம்…

தமிழ்நாட்டில் பாஜக காலூன்றவே முடியாது…அதிமுக மூலம்தான் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அடையாளம் உள்ளது பாஜகவால் நோட்டாவை கூட தாண்ட முடியாது அதிமுகவின் இந்த அறிவிப்பால் பலர் அதிர்ச்சியில் உள்ளனர்..பலரும் என்ன இப்படி சொல்லிட்டாரு என அதிர்ச்சியில் உள்ளனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "அடுத்த படத்திற்கு தயாராகும் சீயான் விக்ரம்! படத்தின் இயக்குனர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!"

More in Politics

To Top