Connect with us

வீட்டை விட்டு கிளம்பிய Cool Suresh…வரட்டா..!பிரதீப் செய்த வேலையால் நடந்த விபரீதம்!

Bigg Boss Tamil Season 7

வீட்டை விட்டு கிளம்பிய Cool Suresh…வரட்டா..!பிரதீப் செய்த வேலையால் நடந்த விபரீதம்!

பிக் பாஸ் 7ல் ஐந்து நபர்கள் Wild Card போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்…வந்த முதல் நாளே பிக் பாஸ் வீட்டாருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது…அனைவரையுமே ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்..

குறிப்பாக தினேஷ் மற்றும் பிரதீப் பூர்ணிமா இடையே கடும் வாக்குவாதங்கள் வந்தன…தொடர்ந்து பல சர்ச்சைகளும் இருந்தது..மேலும் அர்ச்சனா,மாயா இடையே சில பிரச்சனைகள் வந்தது…இதில் அர்ச்சனா சற்று மனம் உடைந்துபோய் கண்கலங்கினார்..என்னடா இது என அனைவருமே அதிர்ச்சி ஆகி இருந்தனர்…

அத்துடன் நேற்றைய நாள் முடிவுக்கு வந்த நிலையில் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது….இதில் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டினர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது…

அந்த டாஸ்கில் கூல் சுரேஷுக்கு-பிரதீப்-க்கும் இடையே ஏற்படும் வாக்குவாதத்தால் கூல் சுரேஷ் திடீரென வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கூறி தனது பொருட்களை எல்லாம் பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்…என்னடா இது என அனைவருமே ஷாக்கில் இருக்கின்றனர்..என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமல்ஹாசனின் Thug Life படத்தில் இணைந்த இளம் பிரபலம்…!

More in Bigg Boss Tamil Season 7

To Top