சிறப்பு விருந்தினராக சென்ற அபிராமிக்கு மீண்டும் ஒரு ரகசிய பரிசை கொடுத்தனுப்பிய முகன்! வெளியான புகைப்படம்!

0
117

முகேன் அணிந்திருந்த டி-ஷர்ட் ஒன்றை சிறப்பு விருந்தினராக வந்த அபிராமிக்கு அன்பு பரிசாக வழங்கியுள்ளார் முகென். முகென் அணிந்திருந்த ஒரு டி-ஷர்ட்டை அபிராமி அணிந்துகொண்டிருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக ஒரு வருகிறது.

இதன் மூலம்முகென் மற்றும் அபிராமி இடையே இன்னமும் ரொமான்ஸ் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. இதனால் வரை கவின் சட்டையை தான் லாஸ்லியா அணிந்து வந்திருந்தார் என்று பலரும் கலாய்த்து வந்த நிலையில் தற்போது அபிராமியும் அதே ரூட்டை பின்தொடர்வது ரசிகர்களுக்கு கொஞ்சம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது