வீட்டிற்குள் வந்து கண்டபடி கொழுத்திப்போட்ட மோகன் வைத்யா!

0
121

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா, வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக மீண்டும், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள நிலையில், இதனைத்தொடர்ந்து சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

இந்நிலையில், மோகன் வைத்யா சேரனிடம், லோசலியாவுக்கும் உங்கள் மீது பாசமெல்லாம் இல்லை. மற்றவர்கள் உங்களை பற்றி பேசி சிரிக்கும் போது, அவளும் இணைந்து சிரிக்கிறாள். அதனால், இனிமேல் அப்பா குப்பாவாலாம் இருக்காதீங்க. சேரனாகவே இருங்க என கூறுகிறார்.