Connect with us

கமல் இல்லாமல் நடப்பது இதுவே பர்ஸ்ட்…ரம்யாகிருஷ்ணன் எந்த போட்டியாளரை வெளியேற்றப்போகிறார்..?

Bigboss Tamil 5

கமல் இல்லாமல் நடப்பது இதுவே பர்ஸ்ட்…ரம்யாகிருஷ்ணன் எந்த போட்டியாளரை வெளியேற்றப்போகிறார்..?

அண்மையில் வெளிநாடு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய உலகநாயகன் கமல்ஹாசன் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கமல்ஹாசன்.

இதனால் அவர் இந்த வார நிகழ்ச்சிக்கு வருவாரா இல்லையா என பெரிய கேள்வி ரசிகர்களிடம் எழும்பிய நிலையில் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.நேற்றைய தினம் அவர் ப்ரியங்காவை save செய்து விட்டு ஞாயிறு அன்று யார் எலிமினேட் என பார்க்கலாம் என வெற்றிகரமாக நிகழ்ச்சியை முடித்து விட்டார் .மேலும், எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று வருகிறது.

Iykki Berry (@IykkiBerryArmy) / Twitter

இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா, இசைவாணி என 6 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்களில் இருந்து ‘ஜக்கி பெரி’ பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

‘ஜக்கி பெரி’ இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது, அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

More in Bigboss Tamil 5

To Top