Connect with us

BigBoss இந்த சீசன் வின்னர் இவங்கதானா செம Surprise!!

BigBoss_Tamil_Season6

Big boss 6

BigBoss இந்த சீசன் வின்னர் இவங்கதானா செம Surprise!!

100 நாட்களை கடந்து இந்த நாளுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு குட்டி Surprise..

BigBoss போட்டியில் மொத்தம் மூன்று போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அஸீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

இறுதி வாரத்தில் நுழைந்த கதிரவன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் பணப்பெட்டி உடன் வெளியேற மைனா வாரத்தின் இடையிலேயே எலிமினேட் ஆனார்.அது அனைவருக்குமே ஷாக் ஆகியது..இருந்தாலும் முன்னாடியே மைனா போகவேண்டியது எனவும் சொல்லியும்வந்தனர்.

அதனால் தற்போது போட்டியில் இருக்கும் மூவரில் டைட்டில் யாருக்கு என்கிற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி அஸுமுக்கு தான் பிக் பாஸ் 6 டைட்டில் கிடைத்து இருக்கிறது.

சர்ச்சைகளில் சிக்கினாலும் அவருக்கும் அதிக ஆதரவும் இருந்து வந்த நிலையில் வாக்குகளின் அடிப்படையில் அஸூம் ஜெயித்து இருக்கிறார்.விக்ரமனுக்கு இரண்டாம் இடமும், ஷிவினுக்கு மூன்றாம் இடமும் கிடைத்து இருக்கிறது.இன்று இரவு அது உறுதி ஆகும் என சொல்கின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எப்பா சாமி செம்பரம்பாக்கம் மீன் வீடு தேடி வருது..!! கார் மொட்டைமாடியில் அமர்ந்து மன்சூர் அலிகான் கலகல பேச்சு..

More in Big boss 6

To Top